Tesla car ஆச்சரியம்..பின்னணியில் சீனா | Elon Musk | Artificial Intelligence Car

2020-07-10 1,890

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் தனது டெஸ்லா காரின் மூலம் நிகழ்த்திய மாபெரும் சாதனை ஒன்று இணையம் முழுக்க வரப்பேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் மக்களின் வாழ்க்கை முறையில் இந்த புதிய சாதனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

SpaceX's Elon Musk's Tesla car attains level 5 with Chinese help.